சான்றோர் வாக்கு

சான்றோர் வாக்கு

Monday, December 6, 2010

நான்யார்

நான்யார்?------பகவான் ரமணர் 

சகல ‌ ஜீவர்களும் துக்கமென்பதின்றி எப்போதும் சுகமாயிருக்க விரும்புவதாலும், யாவர்க்கும் தன்னிடத்திலேயே பரம பிரியமிருப்பதாலும், பிரியத்திற்கு சுகமே காரணமாதலாலும், மனமற்ற நித்திரையில் தினமனுபவிக்கும் தன் சுபாவமான அச்சுகத்தை அடையத் தன்னைத் தான் அறில் வேண்டும்.  அதற்கு நான் யார் என்னும் ஞான விசாரமே முக்கிய சாதனம்.
 Naan Yaar? 


No comments:

Post a Comment